News April 24, 2024

மயிலாடுதுறையில் பிரதான சாலையில் பள்ளம்

image

மயிலாடுதுறை நகரத்தில் பட்டமங்கல தெருவையும் , பெரிய கடை வீதியையும் இணைக்கும் இடத்தில் குழாய் பதிப்பதற்காக சாலையின் குறுக்கே வெட்டப்பட்ட பள்ளத்தை முறையாக மூடி சாலையை சமன்படுத்தாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இச்சாலையை கடக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நிலைத்தடுமாறி கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சரிசெய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News

News January 28, 2026

மயிலாடுதுறை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

மயிலாடுதுறை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது <>இங்கே கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

மயிலாடுதுறை: கலெக்டர் திடீர் ஆய்வு

image

மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள நியாய விலைக்கடையில் நேற்று ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆய்வு மேற்கொண்டார். அதில் மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமாக இருக்கிறதா, சரியான எடையில் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொருட்களை தரமாகவும், சரியான எடையிலும் வழங்க வேண்டும் என்று ஊழியர்களை வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!