News August 5, 2024
மயிலாடுதுறையில் நாளை மின்தடை

மயிலாடுதுறை, சீர்காழி, திருவிழாந்தூர், கூரைநாடு ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை (ஆக.6) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. அதன்படி, சீர்காழனி, பணமங்கலம், மூங்கில் வளாகம், கொள்ளிடம், கூரைநாடு, மயிலாடுதுறை, காவிரி நகர், திருவிழாந்தூர், தாடாளன் விளந்திட சமுத்திரம், புளிச்சக்காடு உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 29, 2026
மயிலாடுதுறை: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 29, 2026
மயிலாடுதுறை: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 29, 2026
மயிலாடுதுறை: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

புதுப்பட்டினம், ஏகோஜி மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை, கடந்த 2013-ல் கொலை செய்ய முயற்சித்த ராஜாங்கம், பிரபாகரன், கமலஹாசனை போலீசார் கைது செய்தனர். ராஜாங்கம் மரணமடைந்த நிலையில் வழக்கு சீர்காழி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் குற்றவாளி பிரபாகரனுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனையும், கமல்ஹாசனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனைவிதித்து நீதிபதி மும்தாஜ் இன்று தீர்ப்பளித்துள்ளார்.


