News August 20, 2024
மயிலாடுதுறையில் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தத்துவள மையம் தொடங்குவதற்கு விருப்பமுள்ள மற்றும் அனுபவம் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் கருத்துக்களை வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News August 15, 2025
மயிலாடுதுறை: சொந்த ஊரில் அரசு வேலை!

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள ’33’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 14, 2025
மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்பத்தாரின் விபரத்தோடு மருத்துவ அடையாள அட்டையை உடனே பதிவு செய்து பெற முடியும். மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE IT NOW
News August 14, 2025
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வல ஆலோசனை கூட்டம்

சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் காவல் துறை சார்பில் இன்று நடைபெற்றது. டி.எஸ்.பி அண்ணாதுரை தலைமையில் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ராஜா அண்ணாதுரை சுகுணா விஜயா முன்னிலை வகித்தனர். விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.வைத்தீஸ்வரன் கோயில் எஸ்ஐ சூரியமூர்த்தி விழா கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்