News May 18, 2024

மயிலாடுதுறையில் சாராயம் விற்ற பெண்மணி கைது

image

மயிலாடுதுறை அருகே நீடூர் பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் உடனடியாக ஆத்தூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து பாண்டி சாராயம் விற்பனை செய்த பெண்மணியை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் பாண்டி சாராயத்தை இன்று பறிமுதல் செய்தனர்.

Similar News

News March 27, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 26) இரவு 10 முதல் இன்று (மார்ச் 27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!