News October 11, 2025
மயிலாடுதுறையில் காவல் அலுவலர்களுக்கு கவாத்து பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து தாலுகா காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு வாராந்திர சிறப்பு கவாத்து பயிற்சி இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படை காவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சிக்கு, எஸ்பி ஸ்டாலின் தலைமை வகித்தார். வழக்கமாக அளிக்கப்படும் கவாத்து பயிற்சி உடன் காவல்துறையின் நெறிமுறைகள் கண்ணியம் ஒழுக்கம் கோட்பாடு குறித்து விளக்கமளித்தனர்.
Similar News
News October 12, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று(அக்.11) இரவு 10 மணி முதல் நாளை(அக்.12) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 11, 2025
மயிலாடுதுறை: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே CLICK செய்க.
இந்த தகவலை அனைவருக்கும் LIKE செய்து SHARE பண்ணுங்க.
News October 11, 2025
மயிலாடுதுறை: டிராபிக் FINE-ஐ ரத்து செய்யணுமா?

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு <