News September 30, 2025

மயிலாடுதுறையில் அரசு வேலை; கடைசி வாய்ப்பு!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், இன்றுக்குள் (செப்.30) இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே <>க்ளிக்<<>> செய்யவும்.SHARE பண்ணுங்க

Similar News

News March 7, 2026

மயிலாடுதுறை: 16 பேர் கைது

image

மயிலாடுதுறை, முட்டத்தில் கடந்த பிப்.14ஆம் தேதி மாணவர்கள் ஹரிஷ்ம் ஹரிசக்தி ஆகியயோர் கொலை செய்யப்பட்டனர். அப்போது உறவினர்கள் உடலை வாங்க மறுத்த நிலையில், அரசு சார்பில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதும் நிறைவேற்றவில்லை என நேற்று பாதிக்க ப்பட்டவர்கள் கலெகடர் அலுவகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், 16 பேரை போலீசார் கைது செய்தனர்

News March 7, 2026

மயிலாடுதுறை: ரோந்து பணி போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் (மார்ச்.06) இரவு 10 மணி முதல் நாளை (மார்ச்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 6, 2026

மயிலாடுதுறை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!