News March 27, 2024

மயிலாடுதுறை:தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.நேற்று மாலை சீர்காழி கடைவீதி கொள்ளிடம் முக்கூட்டு பழையபேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடை கடையாக ஏறி இறங்கி வியாபாரிகள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் ஆகியோரிடம் இரட்டை இலை அறையில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினார். அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Similar News

News February 12, 2026

மயிலாடுதுறை: டிகிரி போதும் – வேலை ரெடி

image

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 12, 2026

மயிலாடுதுறையில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25 முதல் 35 வயது வரை உள்ள 10, 12, டிகிரி டிப்ளமோ படித்த ஆண்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்

News February 12, 2026

மயிலாடுதுறை: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

மயிலாடுதுறை மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100,200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <>இங்கு <<>>க்ளிக் செய்து மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும்.. இனி தேவையில்லாத FINE விழுகாது.. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

error: Content is protected !!