News March 24, 2024
மயிலாடுதுறை:ஆய்வு செய்த ஆட்சியர்

மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்காக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் பாதுகாப்பு அம்சங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News February 17, 2026
மயிலாடுதுறை: மாமியாரை கொலை செய்த மருமகன்

பாலையூர் அடுத்த கோமல் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (60). இவர் தனது மனைவியுடன் கந்தமங்கலத்தில் உள்ள மாமியார் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டபோது, மாமியார் வசந்தா தடுக்க முயன்றுள்ளார். அப்போது பன்னீர்செல்வம் கட்டையால் தாக்கியதில் வசந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 17, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!