News August 13, 2024

மன்னார்குடி குளத்தில் விரைவில் படகு சவாரி

image

ஆசியாவிலேயே மிகப் பெரிய இரண்டாவது தெப்பக்குளம் ஹரித்ராநதி எனப்படும் குளத்தில் தமிழ்நாடு அரசு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முயற்சியால் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையின் மூலமாக படகு சவாரிக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி அமைக்கப்பட்டுள்ள படகு சவாரி அலுவலகங்களை நகரமன்ற தலைவர் சோழராஜன் இன்று ஆய்வு செய்தார்.

Similar News

News April 7, 2026

திருவாரூர்: தேமுதிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் அலுவலகத்தில் நேற்று மாலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இளையா (எ) தமிழ்ச்செல்வன் தலைமையில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய இளைஞர்கள் சிலர் தங்களை தேமுதிகவில் இணைத்து கொண்டனர். இதனை அடுத்து, தேமுதிக கட்சியில் இணைந்த அனைவருக்கும் தேமுதிக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

திருவாரூர்: இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

மாதாந்தர மின் பராமரிப்பு பணிகள் இன்று (ஏப்.7) கூத்தாநல்லூர் பகுதியில் நடைபெற உள்ளது. அதன் காரணமாக காலை 9 மணி முதல் 11 மணி வரை கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான லெட்சுமாங்குடி, பொதக்குடி, வடபாதிமங்கலம், அதங்குடி, பூதமங்கலம், கோரையாறு, வடகோவனூர் ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது என கூத்தாநல்லூர் உதவி மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!