News December 13, 2024
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தேர்வு ஒத்திவைப்பு

நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவுறுத்தலுக்கு இணங்க, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை (டிச.14) நடைபெற இருந்த 2024 நவம்பர் பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வாணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
நெல்லை: மண் அள்ளியதால் தகராறு; 6 பேருக்கு வெட்டு

விக்கிரமசிங்கபுரம் அருகே செட்டிமேடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவன் வீட்டின் அருகில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ரோடு போடுவதற்காக மண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்ணை பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வின் அள்ளிச்சென்றார். இதனை மாரிமுத்துவின் மாமியார் ஆவுளம்மாள் கண்டித்தார். இதனால் நேற்று ஏற்பட்ட தகராறில் செல்வின் மண்வெட்டியால் 6 பேரை வெட்டினார். விகேபுரம் போலீசார் விசாரணை.

நெல்லை: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி!

நெல்லை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <