News March 12, 2026

மனைவியை காக்க வக்கில்ல.. விஜய் மீது அட்டாக்?

image

சினிமாவிலிருந்து வந்திருக்கிறேன் என சொல்பவர்கள், பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை பார்த்துவருவதாக நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார். விஜய்யை மறைமுகமாக சாடிய அவர், கட்டிய மனைவியை காப்பாற்ற வக்கில்லாதவர் எல்லாம் பெண்களை காப்பாற்றுவாரா என கேட்டுள்ளார். மேலும், ஜெ., இருந்திருந்தால் கண்டவரெல்லாம் பேசும் நிலை வந்திருக்குமா எனவும், ஜெ., வழியை பின்பற்றும் தலைவரை அதிமுக பெற்றிருப்பதாகவும் பேசியுள்ளார்.

Similar News

News April 12, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!