News March 21, 2026
மனைவியிடம் பிரபல நடிகர் என்ன செய்தார் தெரியுமா..!

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக கூறிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், புரதச் சத்துக்காக மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி தாஹிரா, 7 sins of being mother என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதிலும், தனது தாய்ப்பாலை கணவர் குரானா திருடிக் குடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 10, 2026
உண்மையான நட்பு எங்கே?

நமக்கு தெரிஞ்சவங்க எல்லாம் நம் `நண்பர்கள்’ ஆகமாட்டாங்க. `நண்பேண்டா’ என டயலாக் பேசினாலும், உள்ளுக்குள் அந்த உணர்வு இருக்கணும். ஆனால், இதெல்லாம் இந்த காலத்தில் கஷ்டம் தான். நுகர்வு கலாசாரம், அதுக்காக பணத்தை தேடி ஓடும் நிலையும், நவீன டெக்னாலஜியும் மனுஷங்கள நெருங்கிப் பழகவிடாம தடுக்கின்றன. அப்படி பழகினாலும் அது மேம்போக்கா, பொழுதை போக்கும் நட்பா தான் இருக்கும். நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க?
News April 10, 2026
இரவில் தங்கம் விலை தாறுமாறாக குறைந்தது

போர் பதற்றத்துக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை காலை உயர்ந்த நிலையில் மாலை கிடுகிடுவென குறைந்துள்ளது. தற்போது 1 அவுன்ஸ் தங்கம் $25 குறைந்து $4,768-க்கு வர்த்தகமாகிறது. அதேபோல், வெள்ளியும் $0.20 குறைந்து $76-க்கு விற்பனையாகிறது. நம்மூரில் இன்று சவரனுக்கு ₹1000 உயர்ந்த நிலையில், நாளை குறைய வாய்ப்புள்ளது.