News March 31, 2026
மனைவியிடம் அனுமதியின்றி உறவும் ரேப் தான்.. சின்மயி

திருமணம் என்ற பெயரில் பெண்ணின் அனுமதியின்றி அவளிடம் உறவு கொள்வதும் பாலியல் வன்கொடுமைதான் என்று பாடகி சின்மயி X-ல் பதிவிட்டுள்ளார். ‘Chiraiya’ என்ற வெப் தொடரில், பெண்ணின் சம்பந்தமின்றி கணவர் உறவு கொள்ளும் காட்சிக்கு அவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், Arranged Marriage-ல் கணவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வதற்கு மனைவிக்கு போதுமான நேரமில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News April 9, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.8) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 9, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.