News September 10, 2025

மனு கொடுக்க தயாராகி விட்டீர்களா மக்களே!

image

சேலத்தில் (செப்.10) இன்று நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்:
▶️ எருமாபாளையம் முத்தாயம்மாள் திருமண மண்டபம் எருமாபாளையம் ▶️இடங்கணசாலை ஸ்ரீனிவாசா திருமண மண்டபம் செல்வ கணபதி நகர்
▶️ பூலாம்பட்டி கோவில்பட்டி சமுதாயக்கூடம்
▶️வீரபாண்டி சாமி ராசா ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபம் முருங்கபட்டி
▶️ தலைவாசல் குமாரசாமி திருமண மண்டபம் தலைவாசல் ▶️ஓமலூர் சுபம் திருமண மண்டபம் சரக்கு பிள்ளையூர்

Similar News

News September 18, 2025

சேலம்: BE/B.Tech படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!

image

சேலம் மக்களே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 127 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, M.SC,MBA,MCA படித்தவர்கள் அக்டோபர் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதம் ரூ.64,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க.வங்கியில் வேலை பெற அருமையான வாய்ப்பு இதை உடனே வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 18, 2025

சேலம்: ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

image

சேலம் மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

News September 18, 2025

சேலம்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!