News December 22, 2025
மத்திய பட்ஜெட்டில் உங்கள் ஐடியாக்களை கூறலாம்!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2026 – 2027, அடுத்த ஆண்டு பிப்.1-ல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் 2026-27-ல் வரவேண்டிய முக்கிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகளை பகிரலாம் என அரசு அழைப்பு விடுத்துள்ளது. எனவே, நாட்டின் முன்னேற்றத்திற்கு உங்களின் கருத்துகள் மூலம் பங்களிக்க விரும்புவோர், இங்கே <
Similar News
News February 9, 2026
கடலூர்: தடுப்பு கட்டையில் மோதி இளைஞர் பலி

காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழகடம்பூரை சேர்ந்தவர் விஸ்வராஜ் (23). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ரஞ்சித்துடன் (23) பைக்கில் நெடுஞ்சேரி நோக்கி சென்றபோது, சாலையோரம் உள்ள தடுப்பு கட்டையில் மோதியது. இதில் படுகாயமடைந்த விஸ்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஞ்சித் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News February 9, 2026
எந்த கடவுளிடம் என்ன வரம் கேட்க வேண்டும் தெரியுமா?

எந்த தெய்வத்திடம் என்ன வேண்டுதல் வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் *மனநிம்மதிக்கு சிவன் *வீரத்துக்கு முருகன் *பணவரவுக்கு குபேரன் *வீட்டில் ஐஸ்வர்யம் பெருக மகாலட்சுமி *தீமைகளில் இருந்து விடுபட முனீஸ்வரன் *திருமண வரத்துக்கு விஷ்ணு *ஆரோக்கியம் பெற அனுமன் *நினைத்தது நடக்க ஐயப்பன் *மனதில் விரும்புபவர்களை மணமுடிக்க ஸ்ரீராமர் *தடைகள் விலக விநாயகர் *மங்களகரமான வாழ்க்கைக்கு அம்பிகை. SHARE IT.
News February 9, 2026
BREAKING: நள்ளிரவில் தவெக முக்கிய நிர்வாகிகள் கைது

தேனியில் கடந்த 7-ம் தேதி நாதக-தவெகவினர் இடையே நடந்த மோதல் விவகாரத்தில் தவெக மாவட்ட நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கவுதம், தனவந்தன், வசந்த் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வழக்கில் தொடர்புடைய தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


