News March 22, 2024

மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு

image

தேமுதிக சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் பார்த்தசாரதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு, 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேட்பாளர்களை தேமுதிக தற்போது அறிவித்துள்ளது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 7, 2025

சென்னையில் சந்திரகிரகணத்தை காண 10 இடங்களில் ஏற்பாடு

image

இன்று ( செப்07) இரவு நீண்ட நேரம் நடைபெறும் சந்திரகிரகணத்தை பொதுமக்கள் பார்க்க, சென்னை வானியல் குழுமம் சார்பில், 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூர் கடற்கரை, எண்ணூர் கடற்கரை, விருகம்பாக்கம், கோவூர், நாவலூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சந்திரகிரகணம் இரவு 9.56க்கு தொடங்கி நாளிரவு 1.26க்கு முடிவடைகிறது. ஷேர் பண்ணுங்க.

News September 7, 2025

சென்னை: உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

சென்னை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 7, 2025

சென்னையில் வேலை! உடனே விண்ணப்பிக்கலாம்

image

சென்னையில் காலியாக உள்ள 20 கிராம உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. இதற்கு 21 வயது முதல் 32 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை https://chennai.nic.in/recruitment-of-village-assistant-post-2025/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அக்டோபர் 1-ம் தேதிக்குள் வட்டாட்சியரிடம் வழங்க வேண்டும். (SHARE)

error: Content is protected !!