News April 15, 2025

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி குமாரகோவில் சுவாமி தரிசனம்

image

திருச்சூர் எம்.பியும் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் மற்றும் நடிகருமான சுரேஷ்கோபி இன்று குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். 

Similar News

News November 18, 2025

குமரியில் ஓட்டு; வேறு நகரத்தில் வேலை – SIR சமர்ப்பிபது எப்படி?

image

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்; குடும்பத்தில் ஒரு வாக்காளர் வெளிநாடு, வேறு நகரம், மாநிலத்தில் பணிபுரிந்தாலோ, சம்பந்தப்பட்ட வாக்காளரின் கணக்கெடுப்பு படிவத்தை குடும்பத்தின் வயது வந்த ஒருவரிடம் ஒப்படைக்கலாம். அவர்கள் மேற்குறிப்பிட்ட வாக்காளரின் விவரங்களை கணக்கெடுப்பு படிவத்தில் நிரப்பலாம். வாக்காளரின் சார்பாக கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம். SHARE IT.

குமரி: யோகா பெண் பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

குமரி ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் பெண்களுக்கு யோகா பயிற்சி அளிக்க, பெண் பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை யோகா மற்றும் இயற்கை அறிவியல் or டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ 18,000. இந்த தற்காலிக பணிக்கு நாளை மாலை 5 மணிக்குள் விளையாட்டரங்கில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!