News April 13, 2024
மத்திய அரசை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்றவேண்டும்

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து சாக்கோட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டனூர், புதுவயல், சாக்கவயல் பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழர்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டு விட்டன. அதனால் அவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும் என்றார்.
Similar News
News January 27, 2026
சிவகங்கை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – CLICK NOW

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். பிறருக்கும் பயன்படும் ஷேர் செய்யுங்க!
News January 27, 2026
சிவகங்கை: பைக் மோதி விபத்து

மாவிடுதி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (63). இவர் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாவிடுதி கோட்டைக்கு செல்ல சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் இவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கருப்பையா தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.