News July 26, 2024
மத்திய அமைச்சரை சந்தித்த நாமக்கல் எம்.பி

மத்திய பிரதமர் அலுவலகம், பணியாளர் பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் அணுசக்தி விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கை நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மரியாதை நிமித்தமாக இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது நாமக்கல் மாவட்ட வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
Similar News
News March 8, 2026
நாமக்கல் மக்களுக்கு ஓர் நற்செய்தி!

நாமக்கல் வழியாக வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்த சென்னை – போடி (20601/02) ரயில் இனி வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த, ரயிலை அடிக்கடி சென்னை செல்லும் நாமக்கல் ரயில் பயணிகள் முன்பதிவு செய்து பயன்படுத்தி பயன்பெறலாம். இதை, தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தவும்.
News March 8, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.