News February 5, 2026

மதுரை: BSNL நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

image

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று(பிப்.5) முதல் தொடங்க உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து மார்ச்.7 வரை விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

Similar News

News February 7, 2026

முதல்வர் ஸ்டாலினின் நாளைய பயண விவரங்கள்

image

முதல்வர் ஸ்டாலின் அவர் இல்லத்தில் இருந்து நாளை (பிப்.7) காலை 10.00 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து GRT Grand Hotel சென்று மதியம் தங்குகிறார். மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சாலை மார்க்கமாக விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி சென்று அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் வந்து 7.30 மணிக்கு விமானத்தில் சென்னை செல்கிறார்.

News February 6, 2026

மதுரை இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் எண்கள்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (06.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக போலீசுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவியைப் பெறலாம்.

News February 6, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (06.02.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!