News February 7, 2026

மதுரை: 2.5% வட்டியில் தனிநபர் கடன்

image

மதுரை மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே பொதுமக்களின் அவசர தேவைக்கு, இந்திய அரசின் India Post Payments Bank மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கபடுகிறது. இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். இந்த <>LINK<<>>-ல் சென்று அப்ளை பண்ணுங்க. SHARE IT

Similar News

News February 12, 2026

மதுரை: ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை

image

மதுரை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை அனைவருக்கும் SHARE IT.

News February 12, 2026

மதுரை: சொந்த வீடு கட்ட போறீங்களா?

image

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <>LINK <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை அணுகலாம். *நண்பர்களுக்கும் பகிரவும்*

News February 12, 2026

மதுரை: சாக்லேட் பாக்கெட்டில் ரூ.9.5 கோடி கஞ்சா கடத்தல்

image

மதுரை விமான நிலையத்தில், மதுரைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கஞ்சா கடத்தல் முயற்சி கண்டுபிடிக்கப்பட்டது. வான் நுண்ணறிவு சுங்கத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், பாங்காக்கிலிருந்து வந்த பயணியின் உடைமைகள் சோதனையிடப்பட்டன. சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9.50 கோடி. சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.

error: Content is protected !!