News February 27, 2025
மதுரை விமான நிலையத்தில் 15 லட்சம் பயணிகள் பயணம்

மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்,மதுரை விமான நிலையம் தொடர்பாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மதுரை விமான நிலையத்துக்கு வாரம்தோறும் 140 விமானங்கள் வந்து செல்வதாகவும், ஒரு மணி நேரத்தில் மதுரை விமான நிலையத்தில் 700 பயணிகளை கையாள்வதாகவும், வருடத்திற்கு 15 லட்சம் பயணிகள் மதுரை விமான நிலையம் மூலமாக பயணம் செய்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
மதுரை : வீடு, நில பத்திர உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

மதுரை மக்களே, இங்கு <
News March 5, 2026
மதுரை : 108 ஆம்புலன்ஸ் புக்கிங் செய்ய இனி Whatsapp..!

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…
News March 5, 2026
மதுரை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

மதுரை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546 – 255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.


