News March 26, 2026
மதுரை: விபத்தில் ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்

மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி பாலம் அருகில் விபத்தில் சிக்கியது. இதில் முன்னாள் ராணுவ வீரர் சுடலைமணி என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த 4 பேர் காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.