News March 19, 2026
மதுரை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

விரகனூர் நெடுங்குளத்தை சேர்ந்தவர் சேகர் மகன் ஹரி கிருஷ்ணன்(30). தொழிலில் நஷ்டம் காரணமாக இவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து மது அருந்தி வந்த இவர், கடந்த 4 நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி பானுப்பிரியா அளித்த புகாரில் சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 11, 2026
மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மதுரை மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வருவார். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!