News January 6, 2026
மதுரை: வரி செலுத்த எங்கும் அலையாதீங்க.. இனி ரொம்ப EASY

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <
Similar News
News February 17, 2026
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அரசு வலியுறுத்தல்

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.17) தாக்கல் செய்யப்பட்டது. இதில், சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். இந்த அறிவிப்பு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் போக்குவரத்துத் திட்டங்களில் அரசின் கவனத்தைக் காட்டுகிறது.
News February 17, 2026
மதுரை: ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா?

TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??
1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க
2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.
3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.
இனி டிக்கெட் முன்பதிவுக்கு அதிகம் பணம் கொடுத்து ஏமாறாதீங்க.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க. யூஸ் ஆகட்டும் 🙂
News February 17, 2026
மதுரை: வெளிநாடு வேலை – ஏஜென்ட்கள் விவரம் CLICK

மதுரை மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போலி முகவர்களால் ஏமாறாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் வழங்கிய இந்த அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களைத் தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம். ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <


