News January 26, 2026
மதுரை: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை

மதுரை மக்களே, யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் பிப்.2ம் தேதிக்குள் இந்த லிங்கை <
Similar News
News February 5, 2026
BREAKING மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிப்.28 இல் திறப்பா?

மதுரையில் பிப்.28 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முதற்கட்ட கட்டிட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதற்கட்ட கட்டிடங்களை பிரதமர் மோடி பிப்.28 அன்று திறக்கவுள்ளதாக தகவல். இது தென்மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News February 5, 2026
BREAKING மதுரைக்கு வரும் பிரதமர் மோடி?

மதுரையில் பிப்.28 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெறுங்கும் நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 5, 2026
மதுரை: BSNL நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று(பிப்.5) முதல் தொடங்க உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <


