News December 8, 2025
மதுரை: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை!

மதுரை மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச.25க்குள் இங்கு <
Similar News
News December 11, 2025
தமிழக ஆளுநர் நாளை மதுரை வருகை

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தின் 57வது பட்டமளிப்பு விழா நாளை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ரவி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்க உள்ளார். இதற்கென ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
News December 11, 2025
மதுரையில் EB கட்டணம் அதிகமா வருதா?

மதுரை மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <
News December 11, 2025
திருமங்கலம் டோல்கேட் கொலை சம்பவம்: முதியவரும் பலி

திருமங்கலம் கப்பலூரில் நேற்று முன்தினம் இரவு கல்யாண் குமார் 19. மது போதையில் தகராறு செய்து அவ்வழியாக சென்ற போஸை 75 அரிவாளால் வெட்டினார், பின்னர் டோல்கேட்டில் தனியார் பஸ் கண்டக்டர் அழகர்சாமியிடம் டைம் கேட்டு தகராறு செய்து வெட்டியதில் அவர் இறந்தார். கல்யாண் குமார் கைதான நிலையில், நேற்று சிகிச்சையில் இருந்த போஸ் இறந்தார். கல்யாண் குமார் மீது போலீசார் இரட்டை கொலை வழக்கு பதிவு செய்தனர்.


