News January 6, 2025
மதுரை மேயரின் மைத்துனர் உயிரிழப்பு

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தின் சகோதரரும், திமுக நிர்வாகியுமான பொன்விஜய் மீது, அவரது மனைவி இலக்கியா குடும்ப தகராறு காரணமாக கோபத்தில் கடந்த 31ம் தேதி பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.பொன்விஜய்க்கு 70 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து அவருக்கு கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Similar News
News February 17, 2026
மதுரை : கரண்ட் பில் போனுக்கு SMS வரணுமா? – CLICK..!

மதுரை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News February 17, 2026
மதுரை : கரண்ட் பில் போனுக்கு SMS வரணுமா? – CLICK..!

மதுரை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News February 17, 2026
BIG BREAKING மதுரை: அதிமுகவில் இணைந்த ex.துணை மேயர்

மதுரை முன்னாள் துணை மேயரும் அழகிரியின் ஆதரவாளருமான பி.எம்.மன்னன், சற்றுமுன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் இந்த நிகழ்வு திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலரும் தங்களது கட்சியினை பலம் சேர்க்க மாற்றுக்கட்சியினரை இணைத்து வரும் வேளையில் இந்நிகழ்வு பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


