News December 29, 2024
மதுரை மாநகர் பகுதியில் மின் தடை அறிவிப்பு

மதுரை மாநகர் உட்பட்ட தெப்பக்குளம் வண்டியூர் பசுமலை ஆனையூர் எல்லிஸ் நகர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு காரணமாக காலை முதல் மாலை வரை மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு மாற்று ஏற்பாடு செய்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News April 8, 2026
மதுரை: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; சிறுவன் கைது.!

மதுரை கீரைத்துறையை சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தன் வீட்டிற்கு அழைத்து சென்று அடிக்கடி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனைத்து மகளிர் டவுன் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.