News November 15, 2024

மதுரை மாநகரில் நாளை எங்கெல்லாம் மின்தடை

image

மதுரை மாநகர் பகுதியான அரசரடி, அண்ணா நகர் ஆரப்பாளையம் துணைமின்நிலையங்களில் நாளை(நவ.16) மின்பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அண்ணா நகர், கேகே நகர், அரசு மருத்துவமனை கோரிப்பாளையம், இ எஸ் ஐ மருத்துவமனை, கோச்சடை, செல்லூர், முனிச்சாலை, சம்மட்டிபுரம், ஆரப்பாளையம் மெயின் ரோடு, கிராஸ் ரோடு, புட்டுத்தோப்பு, பெத்தானியாபுரம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 – 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. *பகிரவும்*

Similar News

News March 8, 2026

மதுரையில் அரிவாள் வெட்டு; சிறுவன் கைது

image

மதுரையை சேர்ந்த முனியாண்டி (52) வீட்டின் அருகே 17 வயது சிறு­வன் குடி­போ­தை­யில் ரகளை செய்தார். இதை அவர் தட்டி கேட்­க, ஆத்தி­ர­மடைந்த சிறு­வன் அரி­வாளை எடுத்து வந்து முனியாண்டியை சர­மாரியாக வெட்டி­னார். முனியாண்டியை தனியார் மருத்து­வ­ம­னையில் சிகிச்­சைக்­காக சேர்த்­த­னர். ஜெய்ஹிந்த்பு­ரம் போலீசார் சிறு­வனை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

News March 8, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (07.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!