News October 28, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (27.10.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

Similar News

News October 27, 2025

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு; ஒரே நாளில் இவ்வளவா.?

image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 66 பேர் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டனர். இதில் 36 பேர் குழந்தைகள். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மூவருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது. மழையால் காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்து வருவதாகவும், டெங்கு கட்டுப்பாட்டுக்கு சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கவனமா இருங்க மக்களே SHARE IT.

News October 27, 2025

மதுரை: தபால் துறையில் வேலை…நாளை கடைசி

image

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதாவது ஒர் டிகிரி படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் இருந்தால் போதுமானது. ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து நாளை 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News October 27, 2025

மதுரை: ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

image

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும்.
1.இங்கு க்ளிக் பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க.
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க. 7 நாளில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!