News January 18, 2025
மதுரை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மதுரை மாநகராட்சி சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் எதிர்வரும் 21.01.2025 நடைபெற உள்ளது. மேயர் தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமில் ஆணையாளர், துணை மேயர், மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்பதால் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்து நிவர்த்தி செய்ய அறிவுறுத்தல். *ஷேர்
Similar News
News August 21, 2025
தரை விரிப்பை கூடாரமாக மாற்றிய த.வெ.க.,வினர்

மதுரை தவெக 2-வது மாநில மாநாடு நடை பெறும் பாரபத்தியில் மாநாட்டு திடலில் நேற்று நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். இந்நிலையில் காலை முதல் மாநாட்டு திடலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தொண்டர்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு தரை விரிப்புகளை கூடாரம் போன்று அமைந்து நிழல் தேடி வருகின்றனர்.
News August 21, 2025
மதுரை த.வெ.க மாநாடு ஒரு பார்வை

▶️3000 போலீசார் பாதுகாப்பு
▶️2000 பவுன்சர்கள்
▶️1.50 லட்சம் நாற்காலி
▶️400 நடமாடும் கழப்பறை
▶️உள்ளே வெளியே செல்வதற்கு 18 வழித்தடங்கள்-12 அவசர கால வழிகள்
▶️1 லட்சம் மினரல் வாட்டர் பாட்டில்கள்
▶️zone wise 1000 லிட்டர் குடிநீர் தொட்டி
▶️400 மீட்டர் நீளத்திற்கு ராம்ப்வாக் மேடை
▶️15 முதலுதவி மையங்கள்
News August 21, 2025
மதுரையில் அதிகாலையிலேயே குவிந்த தொண்டர்கள்

பாரப்பத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் த.வெ.க.,வின் 2-வது மாநாடு இன்று நடைபெற உள்ளது. மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொண்டர்கள் நேற்று இரவு முதலே மாநாட்டு திடலுக்கு வருகை புரிந்தனர். அதிகாலை முதலே ஏராளமான தொண்டர்கள் தங்களது இருக்கைகளில் இடம் பிடித்து வருகின்றனர்.