News December 21, 2024

மதுரை மாநகராட்சியில் பணியாற்ற அரிய வாய்ப்பு

image

மதுரை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ள CITIIS 2.0 ENVIRONMENTAL & SOCIAL SAFEQUARDS NODAL OFFICER -1, PUBLIC ENGAGEMENT OFFICER பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனமசெய்ய 45 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பதவிகளின் பணி விவரம், கல்வித்தகுதி, முன் அனுபவம் மற்றும் இதர விபரங்கள் மதுரை www.maduraicorporation.co.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

Similar News

News March 10, 2026

BREAKING மதுரை பிரபல ரவுடி கைது!

image

மேலூரை சேர்ந்த சுவாமிநாதன்(54) தனது இடத்தை ரூ.45 லட்சம் பெற்று ராதாகிருஷ்ணன் என்பவருக்கு கடன் பத்திரமாக கொடுத்தார். மீண்டும் அவ்விடத்தை பெற முயன்றதில் கிடைக்காததால், வரிச்சியூர் செல்வத்தை அணுகி ரூ.67 லட்சத்தை கொடுத்து தனது இடத்தை மீட்டு தரும்படி கேட்டார். அவர் அதை செய்யாததால் கோர்ட்டில் சாமிநாதன் வழக்கு தொடுத்தார். மேலூர் போலீசார் நேற்றிரவு செல்வத்தை கைது செய்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.

News March 10, 2026

மதுரை: VOTER ID பற்றிய கவலை வேண்டாம்!

image

மதுரை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க.

1.இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.

2. 1-ஐ தேர்ந்தெடுங்க.

3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க

உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News March 10, 2026

மதுரையில் களமிறங்கும் தவெக முக்கிய நிர்வாகி?

image

மதுரை மாநகர், வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லூர் பகுதியில் அமைந்துள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நேற்று தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் வருகை தந்தார். அவரை மதுரை மாநகர் மாவட்ட தலைவர் தங்கப்பாண்டியன் சால்வை அணிவித்தும் வீரவால் பரிசளித்தும் வரவேற்றனர் அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. (இவர் உசிலம்பட்டி (அ) தி.குன்றம் பகுதியில் களம் காணவுள்ளதாக தகவல்)

error: Content is protected !!