News October 12, 2025

மதுரை மாநகராட்சியின் எச்சரிக்கை – மீறினால் அபராதம்

image

மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் அபிஷேக் கூறியது: எழில் கூடல் திட்டம் நிறைவேற்றும் வகையில் மதுரையின் 100 வார்டுகளிலும் பணியாளர்கள் மூலம் போஸ்டர்கள் கிழிக்கப்படுகிறது. பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவது தொடர்பாக மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதன்படி ஒரே நாளில் ரூ.11 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. வரும் காலங்களில் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது நடவடிக்கைகள் தீவிர படுத்தப்படும்.

Similar News

News March 4, 2026

மதுரை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

image

மதுரை மக்களே, இங்கு <>க்ளிக்<<>> செய்து 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் பதிவு செய்தால் View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். SHARE பண்ணுங்க…

மதுரை: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு – APPLY!

image

மதுரை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!