News November 1, 2025
மதுரை: மன விரக்தியில் கூலித்தொழிலாளி எடுத்த முடிவு

மதுரை கள்ளிக்குடி அருகேயுள்ள தூம்பகுளம் ராமர். இவரது மகன் பாண்டீஸ்வரன் (37) பிளம்பராக பணி புரிந்து வந்துள்ளார். இதற்கிடையே அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தின் வரவு செலவு தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டீஸ்வரன் மன விரக்தியில் இருந்து வந்துள்ளார், இந்நிலையில் நேற்று மதியம் தூம்பகுளம் கோயில் அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 1, 2025
மதுரை: கோயிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்..

மதுரை மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்த 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
News November 1, 2025
மதுரை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

மதுரை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 1, 2025
மதுரையில் tattoo போட பயிற்சி

மதுரை, தாட்கோ மூலம் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, தற்போது ஒப்பனை, அழகுக்கலை பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவை சார்ந்த 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த 18 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


