News September 27, 2025
மதுரை மத்திய சிறைக் கைதி மரணம்

கம்பத்தைச் சேர்ந்த கண்ணன் 47 மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்த அவருக்கு இருதய பாதிப்பு இருந்ததால் மதுரை அரசு மருத்துவமனையில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. பின்னர் சிறைக்கு வந்த அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜெயிலர் ராஜேஷ் கண்ணன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 1, 2026
மதுரை: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை<
News January 1, 2026
இன்று முதல் வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தில் மாற்றம்

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம் இன்று (புத்தாண்டு) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட ரயில் இனி தினந்தோறும் அரைமணி நேரம் முன்னதாகவே 1.15 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னதாக புறப்படும் ரயில் மதுரையை இரவு 8.35 மணிக்கு சென்றடையும்.
News January 1, 2026
மதுரை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
⁍மதுரை: 9445000335
⁍மதுரை வடக்கு: 9445000336
⁍ மத்திய மதுரை: 9445000338
⁍மதுரை மேற்கு: 9445000339
⁍மதுரை கிழக்கு: 9445000340
⁍மேலூர்: 9445000341
⁍வாடிப்பட்டி: 9445000342
⁍உசிலம்பட்டி: 9445000343
⁍திருமங்கலம்: 9445000344
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!


