News December 30, 2025
மதுரை மக்களே., நாளையே கடைசி! CHECK பண்ணுங்க

மதுரை மக்களே பான் கார்டுடன் ஆதாரை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் ஆன்லைன் பண பரிமாற்றம் செய்வது கூட கடினமாகி விடும். எனவே, நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை <
Similar News
News December 30, 2025
மதுரை: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற,<
News December 30, 2025
மதுரை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <
News December 30, 2025
வாடிப்பட்டி அருகே ஜோதிடர் தூக்கிட்டு தற்கொலை

வாடிப்பட்டி கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன் மகன் ஜோதி முருகன்(26). திருமணமாகாத இவர் ஜோதிடராக இருந்து வந்தார். மதுவுக்கு அடிமையான இவருக்கு தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக நாட்டு மருந்து சாப்பிட்டும் பலனில்லை. இதில் மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தாய் புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.


