News August 31, 2025

மதுரை மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

image

மதுரை மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <>இந்த லிங்கை கிளிக்<<>> செய்து அதில் Form 6ஐ கிளிக் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பெயர் சேர்த்தல், நீக்கம், மாற்றம் செய்ய Form 7 (அ) 8ஐ கிளிக் செய்ய வேண்டும். வெளிநாட்டு வாழ் மக்களும் Form 6Aவை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் வேளையில் அனைவரும் வாக்களிக்க எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News September 1, 2025

மதுரை: 10th முடித்தால் விமான நிலையத்தில் வேலை.!

image

இந்திய விமான நிலையங்களில் 1446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2025 ஆகும். இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 1, 2025

பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

மதுரை: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப்., 10 முதல் நவ., 26 வரை (புதன்தோறும்) மதுரையில் இருந்து இரவு 8:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06059), சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு பீகார் மாநிலம் பரவுனி செல்கிறது. செப்., 7 முதல் அக்., 26 வரை (ஞாயிறுந்தோறும்) திருநெல்வேலியிலிருந்து கர்நாடக மாநிலம் ஷிமோகா டவுன் செல்லும் ரயில் இயக்கப்படுகிறது.

News September 1, 2025

மதுரை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா??

image

மதுரை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு <>கிளிக்<<>> செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவு செய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது.SHARE செய்யுங்க…

error: Content is protected !!