News February 15, 2026

மதுரை: போஸ்ட் ஆபீஸில் வேலை

image

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை

2. பணியிடங்கள்:2019

3. வயது – 18 – 40

4. சம்பளம்: ரூ.29,380

5. தகுதி: 10 ஆம் வகுப்பு

6. கடைசி தேதி: 16.02.2026

7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>

நாளை கடைசி நாள்; உங்கள் நண்பர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க!

Similar News

News February 19, 2026

மதுரையில் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் விபரம்

image

மதுரைக்கு 21ம் தேதி
விமானம் மூலம்
வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காலை 11:35க்கு எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் பின்னாகின் நிறுவன திறன் மேம்பாட்டு கட்டிடத்தை திறந்து வைக்கிறார். மதியம் 12:45 மணிக்கு கோரிப்பாளையம் புதிய மேம்பாலம் ஒரு பகுதி திறந்து வைக்கிறார். மதியம் 1 மணி அளவில் புனரமைக்கப்பட்ட வண்டியூர் கண்மாயினை திறந்துவைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 19, 2026

மதுரை : வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – Apply..!

image

மதுரை மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். இங்<>கு க்ளிக் <<>>செய்து பதிவு செய்த மொபைல் எண் Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து முகவரி விவரம் சரிபார்த்து தேவையான ஆவணங்கள் பதிவேற்றி சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க வீடு தேடி புது ரேஷன்கார்டு வந்துவிடும்.. (புது உறுப்பினர்கள் மற்றும் ரேஷன்கார்டு தொலைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்) நல்ல தகவலை Share பண்ணுங்க..

News February 19, 2026

மதுரை : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!