News December 13, 2025

மதுரை: போலி ஆவண தயாரிப்பில் குற்றவாளியாக அறிவிப்பு

image

மதுரை திருப்­பாலையை சேர்ந்­த சண்­மு­க­நாதனுக்கு சொந்­தமான காலிமனையை போலி ஆவணம் தயாரித்து, வாடிப்­பட்டியை சேர்ந்த சண்­மு­க­நாதன் என்­பவர் பெயர் ஒற்­று­மையை பயன்­படுத்தி மோ­ச­டி­யில் ஈடு­பட்டார். மத்­தி­ய­ குற்­றப்­பி­ரிவு போலீ­சார் வழக்கு பதி­வு­ செய்து அவரை தேடி­ய நிலையில் தலை­ம­றைவானார். மாவட்­ட குற்­றவி­யல் நீதிமன்றம் அவரை
தேடப்­ப­டும் குற்­றவா­ளி­யாக இன்று அறி­வித்­தது.

Similar News

News December 14, 2025

மதுரை பல்நோக்கு மருத்துவ முகாமை ஆய்வு செய்த ஆணையர்

image

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மதுரை மாநகராட்சி சார்பில் மருத்துவக் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் இன்று (13.12. 2025) நேரில் பதிவு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் உதவி நகர்நல அலுவலர் அபிஷேக் உள்ளார்.

error: Content is protected !!