News November 7, 2025
மதுரை: பெண் பிள்ளைகள் திட்டம் ரூ.50,000 பெற இது முக்கியம்!

மதுரை மக்களே பெண் குழந்தைகள் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 50,000 வழங்குகிறது.
தேவையான ஆவணங்கள்:
பெற்றோரின் ஆதார் கார்டு
குடியிருப்பு சான்றிதழ்
வருமான சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
குழந்தை பிறப்புச் சான்றிதழ்
வங்கி பாஸ்புக்
பாஸ்போர்ட் புகைப்படம்
இத்துடன் உங்க மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க.
தொடர்புக்கு: 0452 – 2580259 மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.
Similar News
News February 2, 2026
மதுரை: விளையாட்டு விபரீதமானது; ஒருவர் பலியான சோகம்

மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த கணேசன் (44) கட்டிட வேலை பார்த்து வந்தார். தினமும் குடி போதையில் வீட்டுக்கு வந்ததை மனைவி கண்டித்தார். இவர் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்று அவரை காப்பாற்றி விட்டனர். இன்று அதிக குடி போதையில் வந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சேலையை கழுத்தில் சுற்றி கொண்டு நினற போது தவறி விழுந்து உயிரிழந்தார். சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை: காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

காடுப்பட்டிகோவில் குருவிதுறையை சேர்ந்தவர் காசி மனைவி ஜீவிதா(21). இவர்கள் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டனர். ஜீவிதா வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் பேசாமல் இருந்து வந்தனர். இதில் மன அழுத்தத்தில் இருந்து வந்த ஜீவிதா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், ஆர்டிஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.