News February 22, 2026

மதுரை: புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

image

மதுரை மக்களே!

1. இங்கு <>க்ளிக்<<>> செய்து ரேஷன் கார்டு படிவத்தை DOWNLOAD பண்ணுங்க.

2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.

3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.

4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.

5. விண்ணப்ப நிலையை சரி பாருங்க.

60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில்

SHARE பண்ணுங்க!

Similar News

News February 23, 2026

மதுரை: மாமியாரை கத்தியால் குத்திய மருமகள்

image

சமயநல்லூர் அருகே சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் வீராசாமி மனைவி சாலம்மாள்(75). இவரது மகன் சுப்புராஜ் அவரது மனைவி நாகலட்சுமிக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கணவர் வீட்டிற்கு வந்த நாகலட்சுமிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் நாகலட்சுமி சாலம்மாவை கத்தியால் குத்தி விட்டு தப்பினார். இது குறித்து சாலம்மாள் போலீசில் புகார் செய்தார்.

News February 23, 2026

மதுரை மக்களே; நீங்க தெரிந்திருக்க வேண்டியவை

image

மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110

போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466

மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121

மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106

இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யுங்க.
கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும். (அவசியத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்)

News February 23, 2026

மதுரை: மகன் இறந்த துக்கம் தாக்காமல் தாய் மரணம்

image

ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சுந்தரம் மனைவி சரஸ்வதி(50). கணவரை இழந்த இவர் கட்டட வேலை பார்த்த போது பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இதில் மனமுடைந்த அவர் மகன் முத்துப்பாண்டி, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறுதி சடங்கை உறவினர்கள் முடித்து விட்டு வீட்டிற்கு இன்று வந்த போது, மகன் இறந்த துக்கத்தில் சரஸ்வதியும் உயிரிழந்தார். அவனியாபுரம் போலீசார் விசாரணை.

error: Content is protected !!