News February 18, 2025
மதுரை டைட்டல் பூங்கா நாளை அடிக்கல்

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தரை மற்றும் 12 தளங்களுடன் டைடல் பூங்கா ரூ.289 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.மதுரை பூங்காவின் கட்டுமான பணிகளுக்கு நாளை காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
Similar News
News March 9, 2026
FLASH: மதுரை சித்திரை திருவிழா அட்டவணை 2026 வெளியீடு..!!

19.04.2026 – சித்திரை திருவிழா கொடியேற்றம்.
26.04.2026 – மீனாட்சி பட்டாபிஷேகம்.
28.04.2026 – மீனாட்சி திருக்கல்யாணம்.
29.04.2026 – மீனாட்சி திருதேரோட்டம் & கள்ளழகர் புறப்பாடு.
30.04.2026 – கள்ளழகர் எதிர்சேவை.
01.05.2026 – கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்.
மதுரை மக்களே… பண்டிகையை கொண்டாடுவோமா? COMMENT..! அனைவருக்கும் SHARE..!
News March 9, 2026
மதுரை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி..?

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்<
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!
News March 9, 2026
மதுரை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

மதுரை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இங்<


