News January 2, 2026

மதுரை: டிராபிக் FINE – ஜ குறைக்க இதோ சூப்பர் வழி!

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று உங்கள் பெயர், மொபைல் எண், செல்லான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு செல்லான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

Similar News

News January 3, 2026

மதுரை: ஓடும் ரயிலில் கீழே விழுந்து முதியவர் பலி.!

image

மதுரை விளாங்குடி அருகே கரிசல்குளம் ரயில்வேகேட் அருகே, மயிலாடு­ து­றை­யிலிருந்து, செங்­கோட்டை செல்லும் பயணி­கள் ரயி­லில் இருந்து சுமார் 60 வயது மதிக்­கத்­தக்க அடையாளம் தெரியாத முதியவர் நேற்று முன்தினம் கீழே விழுந்தார். சிகிச்சைக்­காக அரசு மருத்­துவம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­வர் நேற்று (ஜன.2) சிகிச்சை பலனின்றி இறந்­து போனார். ரயில்வே போலீ­சார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை

image

மதுரை மாவட்டத்தில், மின்பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜன.3) சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறிநகர், ஹார்விபட்டி, கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், SVR நகர், இந்திரா நகர், மில் காலனி, வேடர்புளியங்குளம், பெரியார் பஸ் நிலையம், டி.பி.கே. ரோடு, திண்டுக்கல் ரோடு, மேலமாசி, தெற்கு மாசி, திடீர் நகர், மாகாளிபட்டி, விளக்குத்தூண் சுற்றுபகுதிகளில் மின்தடை SHARE IT.

error: Content is protected !!