News November 25, 2025
மதுரை: டிச. 5ல் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி

மதுரையில் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறும் 14வது ஆண்கள் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் சர்வதேச வீரர்களுக்காக, டிசம்பர் 5 அன்று அலங்காநல்லூர் அருகே உள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹாக்கி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் அரங்கில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
Similar News
News April 15, 2026
மதுரை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில், இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News April 14, 2026
மதுரை: 100 யூனிட் மின்சாரம் இனி இலவசம் – APPLY…!

மதுரை மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <
News April 14, 2026
மதுரை: கூட்டு பட்டா TO தனி பட்டா.. இங்க CLICK பண்ணுங்க!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <


