News March 17, 2026
மதுரை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
Similar News
News April 9, 2026
மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மதுரை மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT
News April 9, 2026
மதிமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பரப்புரை

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மு.பூமிநாதனை ஆதரித்து மதுரை முனிச்சாலை டி.எம்.சௌந்தரராஜன் சிலை அருகில் நடைபெற்ற திமுக கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். முன்னாள் எம்எல்ஏ வ.வேலுசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி மற்றும் திமுக கூட்டணி கட்சியினர், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News April 9, 2026
மதுரை: இந்த நம்பரை 9445030725 SAVE பண்ணிக்கோங்க!

மதுரை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT


