News April 8, 2026

மதுரை: சிறு­மிக்கு பாலியல் வன்கொடுமை; சிறுவன் கைது.!

image

மதுரை கீரைத்­து­றையை சேர்ந்த 13 வயது சிறு­மியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறு­வன் தன் வீட்­டிற்கு அழைத்­து சென்று அடிக்­கடி அவ­ருக்கு பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்துள்ளார். இது சிறு­மி­யின் பெற்றோருக்கு தெரி­ய­வந்­ததுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனைத்து மக­ளிர் டவுன் காவல் நிலை­ய போலீ­சார் போக்சோ சட்­டத்­தில் வழக்கு பதிவு செய்து சிறு­வனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!