News December 24, 2025

மதுரை: சாலை விபத்தில் பெண் பரிதாப பலி.!

image

மதுரை – தேனி சாலையில் வாலாந்தூர் கண்மாய்கரை அருகே நடந்து சென்ற சுமார் 60வயது மதிக்கத்தக்க பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே நேற்று பலியானார். இது குறித்து வாலாந்தூர் விஏஓ இந்திரஜித் போலீசில் புகார் அளித்தார். இறந்த பெண் குறித்தும், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும், வழக்கு பதிவு செய்து வாலாந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 24, 2025

மதுரை மக்களே இந்த எண்கள் ரொம்ப முக்கியம் SAVE IT..!

image

அவசர கால உதவி எண்கள்:
மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்தவங்கி – 1910
கண்வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 24, 2025

மதுரை மக்களே இந்த எண்கள் ரொம்ப முக்கியம் SAVE IT..!

image

அவசர கால உதவி எண்கள்:
மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்தவங்கி – 1910
கண்வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 24, 2025

மதுரையில் மின் திருட்டு; ரூ.21 லட்சம் அபாரதம்

image

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மதுரை அமலாக்க பிரிவு கோட்ட பொறியாளர் மனோகரன் தலைமையில் மதுரை திண்டுக்கல் விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சட்ட விரோதமாக மின் திருட்டு குறித்து அதிரடி சோதனைகள் நடந்தது. இதில் சுமார் 16 இடங்களில் சட்ட விரோதமாக மின் திருட்டு கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.21 லட்சத்து 81 ஆயிரத்து 104 விதிக்கப்பட்டது.

error: Content is protected !!