News December 15, 2025
மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

மதுரை–சண்டிகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20493) ரயில், 14.12.2025 அன்று இரவு 23.40 மணிக்கு புறப்படவிருந்த நிலையில், இணைப்பு ரயில் தாமதமாக வந்ததால் 6 மணி 10 நிமிடங்கள் தாமதமாகி, 15.12.2025 காலை 05.30 மணிக்கு புறப்படும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 19, 2025
மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 19, 2025
மதுரை: LIC பெண் மேலாளர் இறப்பில் மர்மம்: மகன் புகார்

மதுரை எல்ஐசி அலுவலக தீ விபத்தில் கிளை மேலாளர் கல்யாணி நம்பி 54 சாவில் மர்மம் இருப்பதாக அவர் மகன், லட்சுமி நாராயணன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில்: தீ விபத்து நடந்த போது எனக்கு போன் செய்த தாயார் போலீசை கூப்பிடுங்க போலீசை கூப்பிடுங்க என்றார். அவரது மரணம் விபத்தால் நிகழ்ந்தது அல்ல, அலுவலக கதவு பூட்டப்பட்டிருந்தது, எனவே தாயாரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார்.
News December 19, 2025
மதுரை: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

மதுரை மாவட்டத்திலிருந்து வெளி ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் அதிக பேர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை பயன்படுத்துவார்கள். இங்கிருந்து சென்னை, கோவை, குமரி, என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பஸ் எந்த நேரத்தில் வருதுன்னு தெரியலையா? இங்கே <


