News October 31, 2025

மதுரை குழந்தைகள் நலத்துறையில் வேலை ரெடி! உடனே APPLY

image

மதுரை மாவட்ட குழந்தைகள் நலத்துறையின் கீழ் மதுரை மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் செயல்படும் குழந்தைகள் உதவி மையங்களில் மேற்பார்வையாளர்கள் மற்றும் வழக்கு பணியாளர்களுக்கு <>12 தற்காலிக காலியிடங்கள்<<>> அறிவிக்கப்பட்டுள்ளன. +2, டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.18,000 – ரூ.21,000. சொந்த ஊரில் வேலை. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News October 31, 2025

மதுரையிலே வங்கி வேலை வேண்டுமா..12th போதும்

image

மதுரை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு<> கிளிக் <<>>செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 31, 2025

மதுரையில் நாளை கிராம சபை கூட்டம்

image

மதுரை ஆட்சியர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டம் முழுவதும் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம் நாளை (நவ.1) நடைபெறும். இந்த கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 100 நாள் வேலை திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News October 31, 2025

மதுரை: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!